Lenovo Glasses T1: லெனோவா வெளியிட்ட ரியல் லைப் அயர்ன் மேன் கண்ணாடி, அட்டகாசமான எக்ஸ்பீரியன்ஸ்!
அயர்ன் மேன் படம் பார்க்கும்போதெல்லாம் தோன்றும். மனுச எந்த கடைல கண்ணாடி வாங்குறார்னு கேட்டு அந்த கண்ணாடியை வாங்கி போட்டுடனும். அந்த கண்ணாடிலதா நம்ம என்ன பாக்கணும்னு நெனைக்குறோமோ அதெல்லாம் காட்டுது அப்டினு தோனிருக்கும். ஆனால் அது போன்ற கண்ணாடிகள் சுலபமாக லெனோவா தளத்திலேயே கிடைக்கும் என்று யாரவது சொன்னால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். அப்படியென்றால் நன்றாக சந்தோச பட்டு கொள்ளுங்கள். லெனோவா அவர்களின் அடுத்த நிலை ஸ்மார்ட் கண்ணாடியை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக அலுவலக பணிகளுக்காக … Read more