வீரா சீரியல்: போதையில் விழுந்த மாறன்.. வீரா செய்த உதவி, கேசவன் சொன்ன வார்த்தை!

Zee TV Veera TV Serial  Update: போதையில் விழுந்த மாறன்.. வீரா செய்த உதவி, கேசவன் சொன்ன வார்த்தை – வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே

'முகமூடி' படத்தின் மூலம் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பூஜா ஹெக்டே. அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தொடர்ந்து வாய்ப்பில்லாமல் போகவே தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகை ஆனார். ஆனால் அவர் சமீபகாலமாக நடித்த படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் பெற்றார். இந்த நிலையில் ரூ.45 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் 4,000 சதுர அடியில் இந்த வீடு அமைந்துள்ளது. அவர் … Read more

CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அடுத்தடுத்து வெற்றிகரமாக 4 சீசன்களை நிறைவு செய்துவிட்டு விரைவில் 5வது சீசனை துவங்கவுள்ளது. கடந்த ஜனவரியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தவுனேயே தனது அடுத்த சீசனை குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள். எப்போதும் குக்குகள்

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு

Actor Raghava Lawrence : தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். 

புதிய தொழில் தொடங்கினார் நிஷா

சின்னத்திரையின் காமெடி நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவரான நிஷா, 2015ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். அதைத்தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4, ஸ்டார் கிட்ஸ் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உள்நாடு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2018ம் ஆண்டு வெளியான 'மாரி 2' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். … Read more

Vijay: ஒரே நாளில் 25 மில்லியனை நெருங்கிய GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ரசிகர்களை கவர்ந்ததா?

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவு செய்யப்பட்டு, படக்குழுவினர் வரும் 17ம் தேதி சென்னை திரும்பவுள்ளதாகவும் மக்களவை தேர்தலில் நடிகர் விஜய் வாக்களிப்பார் என்றும்

திருமணத்திற்கு முன்பே கர்பமான நடிகைகள்! லிஸ்டில் இத்தனை பேரா?

சில திரையுலக கதாநாயகிகள், திருமணத்திற்கு முன்பே கர்பமாகியிருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?   

பொன் ஒன்று கண்டேன் விமர்சனம்: பழைய முக்கோணக் காதலும், அதைவிட பழைமையான காட்சிகளும் வசனங்களும்!

மகப்பேறு மருத்துவர் சிவா (அசோக் செல்வன்), செஃப் சாண்டி என்கிற சுந்தரி (ஐஸ்வர்யா லட்சுமி), டிமென்ஷியாவில் பாதிக்கப்பட்ட தாயினைப் பார்த்து கொள்ளும் சாய் (வசந்த் ரவி) ஆகிய இந்த மூவர் வாழ்க்கைக்குள் நடக்கும் முக்கோண காதல் கதையே ஜியோ சினிமா தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தின் ஒன்லைன். கும்பகோணத்தில் பால்ய பருவத்தில் ‘சுந்தரி’யின் மேல் ஏற்பட்ட காதலுக்காக சிவாவும், சாயும் அடித்துக்கொள்கிறார்கள். பின்னாட்களில் பள்ளி முன்னாள் மாணவர்கள் கூடுகையில் மீண்டும் அவர்களுக்குள் நட்பு … Read more

கோட் பாடல்… ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விசில் போடு என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய்யே அந்த பாடலை பாடி இருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. 24 மணிநேரத்திற்குள்ளேயே 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடல் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மது பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருப்பதாக ஆன்லைன் மூலம் டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளிக்கிறார். அதில், விசில் போடு பாடலில் … Read more

பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் ஆவேசம்.. நான்கு நாளில் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: மலையாள திரைப்படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் திரைப்படம் பெரும் வசூல் அள்ளி வரலாற்று சாதனை படைத்த நிலையில், அந்த வரிசையில் ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தில் பகத் பாசிலின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ரோமன்சம் என்ற பிளாக் பஸ்டர் ஹிட்