காதலர் தினம்.. எங்கள் காதலுக்கு பத்து வயது.. நயன்தாராவுடன் ரொமாண்ட்டிக் ஃபோட்டோ போட்ட விக்னேஷ் சிவன்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் சூழலில் விக்னேஷ் சிவன் நயன் தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்திருகிறார். அந்த இன்ஸ்டா