Fight club movie: ராவணமவனே.. மிரட்டும் Fightclub படத்தின் பாடல்.. படத்திற்கு கிடைத்த சான்றிதழ்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் Fight Club. இந்தப் படத்தை தனது ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் லோகேஷ் தயாரித்துள்ளார். உறியடி படம் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிக அதிக கவனத்தை பெற்றுள்ளது.