Sivakarthikeyan – நடிச்சா ஹீரோதான் இல்லைனா வேண்டாம்.. சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்டாரா நண்பர்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிவருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் அவரை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்திருக்கிறது. சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிறகு வெற்றியாளராக

‘ஜோ’ படம் ஓடிடியில் வெளியாகிறது..! எந்த தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

Joe OTT Release Date: ரியோ ராஜ் நடித்த ஜோ திரைப்படம், ஓடிடியில் வெளியாகிறது. இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?   

Actor Rajinikanth: ரிலீசுக்கு தயாராகும் லால் சலாம் டீம்.. ரஜினிக்கு ஸ்பெஷல் ஷோ.. நாளை 2வது சிங்கிள்!

சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ள நிலையில், முன்னாள் இந்திய

பிக்பாஸ்7:ரன்னர் அப் பட்டத்தை வென்ற மணிச்சந்திரா-மாயா! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?

BB7 Runner Up Prize Money: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டிலை வென்றதை தொடர்ந்து, மணிச்சந்திரா முதல் ரன்னர் அப் ஆகவும், மாயா இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.   

Singer Yugendran: பிக்பாஸ் பரபரப்பு.. யுகேந்திரன் செஞ்ச கூல் வேலை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 100 நாட்களை தொடர்ந்து நடந்துள்ளது. இன்றைய தினம் நிகழ்ச்சி 105வது நாளில் என்ட்ரி ஆகியுள்ள நிலையில், இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. மாலை 6 மணிக்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ் மற்றும் விஷ்ணு உள்ளனர். இவர்களில் அர்ச்சனா டைட்டிலை

Hanuman Movie Review: ஹனுமன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Hanuman Movie Review: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அமிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ஹனுமன் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

Archana: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா.. பரிசுத் தொகையுடன் இத்தனை லட்சம் சம்பளம் பெற்றாரா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா ரவிச்சந்திரன் தேர்வாகி உள்ள நிலையில், அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும், பரிசுத் தொகையை தாண்டி பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் உள்ளே இருந்ததற்காக அவருக்கு சம்பளமும் வழங்கப்படும் என்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சனா அள்ளிய மொத்த தொகை

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?

BB 7 Title Winner Archana: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று பிரமாண்டமாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் டைட்டில் வின்னருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படயுள்ளது என்கிற தகவல் இப்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது.  

Vijayakanth: `வாழவைத்த கேப்டனுக்கு ஒரு திரை அஞ்சலி!' – மதுரை தியேட்டர்காரரின் பேரன்பு

சமீபத்தில் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜயகாந்தின் மரணம். கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், தமிழக முதலைமைச்சர் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், பிரதமர் மோடியும், அகில இந்திய தலைவர்களும் விஜயகாந்தை நினைவுகூர்ந்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தினார்கள். மதுரை காசி தியேட்டர் கடந்த ஒரு வாரமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தை நேரிலும், சினிமாவிலும் பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் பல்வேறு வகைகளில் தங்கள் … Read more

ஜன. 24ல் தனுஷின் 51வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது

தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரிலீஸாகி உள்ளது. அடுத்து அவரது நடிப்பில் தனுஷின் 50வது படம் வெளியாக உள்ளது. இதை தனுஷ் இயக்கி, நடித்துள்ளார். தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் … Read more