ரூ.250 கோடி வசூலைக் கடந்த 'ஹனுமான்'
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியான படம் 'ஹனுமான்'. இப்படம் பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் வெளியானது. படம் வெளியான இரண்டு வாரத்தில் 250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சுமார் 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இவ்வளவு கோடி வசூல் சாதனை செய்திருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த 2024ம் வருடத்தில் தெலுங்கில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிக … Read more