Suriya: ”சூர்யா, என் கணவரை அண்ணன்னு சொல்றது வெறும் வார்த்தை இல்ல!” – கே.வி ஆனந்த் மனைவி சசிகலா
மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்த் வீட்டிற்கு, தனது குடும்பத்துடன் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சூர்யா. சூர்யாவின் சினிமா கரியரில் மாபெரும் வெற்றிப் படமாகவும் வசூலையும் குவித்த படங்களில் ஒன்று கே.வி ஆனந்த் இயக்கிய ‘அயன்’. அதுமட்டுமல்ல, ‘மாற்றான்’, ‘காப்பான்’ படங்களிலும் அடுத்தடுத்து கே.வி ஆனந்த் – சூர்யா கூட்டணி இணைந்தது. கே.வி ஆனந்த் மறைந்தாலும் தனது ஆதர்ச இயக்குநர் வீட்டிற்கு சூர்யா விசிட் அடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து கே.வி ஆனந்த் மனைவி … Read more