Vidamuyarchi: ஒரு இன்ச் கூட நகராமல் நிற்கும் விடாமுயற்சி.. அஜித் படத்துக்கு அப்படி என்ன பிரச்சனை?

சென்னை: லைகா நிறுவனம் அஜித், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் படங்களை தயாரித்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தப் போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லால் சலாம் படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய தலைவலியாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்த போது கூட ஹீரோக்களான விஷ்ணு

'பர்த்மார்க்' படத்திற்காக கர்ப்பிணி பெண்கள் பற்றி ஒரு வருடம் ஆய்வு : இயக்குனர் தகவல்

'சார்பட்டா பரம்பரை' புகழ் ஷபீர், மிர்னா மேனன் நடித்துள்ள 'பர்த்மார்க்' படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கி உள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் பேசியதாவது: குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ‛பர்த் மார்க்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்த வந்த விஷயம் என்பதால்தான். கடந்த 2 வருடங்களாக ஒவ்வொரு விஷயமும் 'பர்த் மார்க்' … Read more

Vijay – விஜய்யின் அரசியல் என்ட்ரி.. என்ன கௌதம் மேனன் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் போட்டியிடாமலும் இருக்கப்போகும் தவெக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க இயக்குநரும், நடிகருமான கௌதம் மேனன் விஜய்யின் அரசியல் வருகை

10 வருடமாகியும் சினிமா பற்றி எதுவும் தெரியல : ஆனந்தி ஓப்பன் டாக்

ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம் 'மங்கை'. குபேந்திரன் காமாட்சி இயக்கி உள்ளார். நாயகியை மையமாக கொண்ட இந்த படத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கிறார். ஆனந்தி தவிர துஷி, பிக்பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இசையமைத்திருக்கிறார். 'மங்கை' குறித்து ஆனந்தி கூறியதாவது: 'கயல்' வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து 'மங்கை' படம் வெளியாக இருக்கிறது. 'மங்கை' எனக்கு ரொம்பவே … Read more

கார்த்திக்கு தெரிய வந்த ரெசார்ட் உண்மை..குடும்பத்தில் வந்த பிரச்சனை.கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபாவை பேட்டி எடுக்க டிவி சேனல் பத்திரிக்கையாளர்கள் அபிராமி வீட்டின் முன்பு கூட மீனாட்சி கார்த்தியிடம் விஷயத்தை சொல்கிறார். ‌தீபா இதெல்லாம் என்ன பழக்கம் என்று பேட்டி கொடுக்க மறுக்க  கார்த்திக், தீபாவை பேட்டி கொடுக்க வைக்கிறாள்.

டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றங்கள்! இந்த வாரம் டாப்பில் உள்ள சீரியல் எது?

Tamil Serials TRP Rating List: தமிழ் சின்னத்திரைக்கென்று பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர்களால்தான் பல தொடர்களின் டி.ஆர்.பி மாறிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் டி.ஆர்.பி லிஸ்டில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று பார்ப்போமா? 

சுந்தரி சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் கவுசல்யா

‛சுந்தரி' தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து, அந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்னு மேனன், கிருஷ்ணன் ரகுநந்தன் ஆகியோருடன் முதல் சீசனில் நடித்த பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் மூத்த நடிகையான வடிவுக்கரசி வில்லி கதாபாத்திரத்தில் என்ட்ரியானதை தொடர்ந்து கதை விறுவிறுப்படைந்துள்ளது. இதில் மேலும் சுவாரசியத்தை சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகை கவுசல்யாவை மீண்டும் நடிக்க வைத்து வருகின்றனர். … Read more

Rajinikanth: அடுத்த ஆண்டில் துவங்கும் ஜெயிலர் 2 பட சூட்டிங்.. நெல்சன் இப்ப எங்க இருக்காரு தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது/ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டை கொடுத்தது. முன்னதாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில்

அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

Ashok Selvan Starrer Blue Star OTT Release Date: அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

ராயன் படத்தின் கதை இதுவா?

தனுஷ் இயக்கி, நடித்துள்ள அவரது 50வது படம் 'ராயன்' . இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. ராயன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராயன் அவரது தம்பிகளுடன் பாஸ்ட் புட் கடையை நடத்தி வருகின்றார். அந்த சமயத்தில் ராயனின் கடந்தகால வாழ்க்கை குறித்து தெரியவருகிறது. அதன்பிறகு … Read more