SK21: "இது ஒரு பயோபிக்; மிலிட்டரி மேனாக மாற சிவா செய்தது இதுதான்!" – பிட்னஸ் டிரெய்னர் சந்தீப்
மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள். சிவாவின் பிறந்தநாள் முன்னோட்டமாக தற்போது அவர் நடித்து வரும் `எஸ்.கே.21′-க்கான அவரின் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ வைரலாகி வருகிறது. கமலின் ராஜ்கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படம், ‘எஸ்.கே.21’. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சிவாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ‘மாவீரன்’ சிவாவாக இருந்தவர் இந்தப் படத்திற்காகக் கம்பீரமான மிலிட்டரி வீரராகிறார். இதற்காக சிவகார்த்திகேயன், ஜிம்மில் தவமிருந்து புது தோற்றத்திற்கு … Read more