அடேங்கப்பா..பிரபாஸின் ஸ்டண்ட் கலைஞருக்கு இவ்வளவு சம்பளமா!
Prabhas Stunt Double Salary:தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குபவர் பிரபாஸ். இவரது ஸ்டண்ட் கலைஞருக்கு வழங்கப்படும் சம்பள விவரம் குறித்த தகலவ் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Prabhas Stunt Double Salary:தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குபவர் பிரபாஸ். இவரது ஸ்டண்ட் கலைஞருக்கு வழங்கப்படும் சம்பள விவரம் குறித்த தகலவ் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பான் இந்தியா படம் 'சலார்'. இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸ் மிகக் குறைவான வசனங்களே பேசியிருக்கிறார் என ஒரு ரசிகர் படம் வெளிவந்த போதே குறிப்பிட்டிருந்தார். “சலார்' படத்தில் பிரபாஸ் 100 முதல் 110 வரிகள் அதாவது ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் வசனமே பேசியிருக்கிறார். தோராயமாக 3 முதல் 5 நிமிடங்கள் வரை … Read more
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. சூர்யா மற்றும் பாபி தியோல் ஆகியோரின் போர்ஷன்கள் முற்றிலும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்கள் பேட்ச் வேலைகள் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில்
குக் வித் கோமாளி கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் எப்போது ஆரம்பம் என்று கேள்வி எழுந்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 'சென்னையில் அயோத்தி' எனும் நிகழ்ச்சி நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது : சரித்திரத்தில் இது முதல் நிகழ்வு. தமிழ்நாட்டில் அல்ல, வட இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க முதன்முறையாக ஒரே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அது இந்த நாள்தான். அது சரித்திரத்தில் என்றும் … Read more
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான “மத்தகம் மற்றும் லேபிள்” சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸுக்கு, ரசிகர்களிடம்
Jayam Ravi Siren Release Date: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவது எப்போது தெரியுமா?
சமீபத்தில் ‘சமூக விரோதி’ என்ற படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், படத்திற்கு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சீயோன் ராஜா, படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி வைக்க விண்ணப்பித்துள்ளனர். சீயோன் ராஜா நடிகர் பிரஜின், நாஞ்சில் சம்பத் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சமூக விரோதி’. ‘புனிதர்களின் கரங்களில் புறாக்களின் ரத்தம்’ என்ற வரிகளும் அந்த போஸ்டரில் இருந்தன. சீயோனா பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர், … Read more
2024ம் ஆண்டு பொங்கல் தமிழ், தெலுங்கில் சில சர்ச்சைகளை ஏற்படுத்திய பொங்கலாக அமைந்தது. தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆன படங்களை ஒரே சமயத்தில் வெளியிட தெலுங்குத் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், 'அயலான், கேப்டன் மில்லர்' படங்களால் அங்கு வெளியாக முடியவில்லை. இந்த வாரம் ஜனவரி 26ம் தேதிதான் வெளியாகிறது. இதனிடையே, தெலுங்கில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' படம் 230 கோடி வசூலையும், இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த … Read more
சென்னை: விஜயகாந்த் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கிட்டத்தட்ட 150 படங்கள்வரை நடித்த அவர் ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு கடுமையான போட்டி கொடுத்தவர். இந்த சூழலில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதுரையை பூர்வீகமாகக்கொண்ட விஜயகாந்த் சினிமாவில் நடிக்க