Dhanush: ட்ரெயிலருக்கு முன்னோட்டம்.. தனுஷ் வெளியிட்ட கேப்டன் மில்லன் புது போஸ்டர்!
சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் தன்னுடைய மகன்களுடன் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ்,