Kalaignar 100 event: சூரியன் பக்கத்துல உட்காருங்க.. கலைஞர் சொன்ன அந்த வார்த்தை.. மாஸா பேசிய ரஜினி!

சென்னை: கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞர் உடனான சந்திப்பின் போது நடந்த விஷயத்தை நினைவு ஊர்ந்தார். மேலும், கலைஞரின் கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும் சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் நெருப்பு வரும் என்று அவருக்கே உரிய பாணியில் மாஸாக பேசினார். சென்னையில் கிண்டி ரேஸ்

பொங்கலுக்கு வெளியாகும் ஹனு மான்! ஜனவரி 12 ரிலீஸ்!

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்  பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.     

கலைஞர் 100: "பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பில் ஒரு திரைப்பட நகரம்!" – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

`கலைஞர் 100′ விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், விழாவில் பங்கேற்ற திரை நட்சத்திரங்கள் குறித்தும் கலைஞர் கருணாநிதி குறித்தும் பேசியுள்ளார். சென்னை, கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் இந்த விழா நடைபெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பிரமாண்ட விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, தனுஷ், நயன்தாரா உள்ளிட்டப் பலரும் கலந்துக் கொண்டு … Read more

50 பேருக்கு தினமும் உணவு : விஜயகாந்த் நினைவிடத்தில் புகழ் எடுத்த சபதம்

சின்னத்திரையில் குக் வித் கோமாளி முதல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் புகழ். அதோடு, பல திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து அவரது நினைவிடத்தில் நேற்று நடிகர் புகழ் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, கேப்டன் ஐயாவின் மறைவுக்கு ஏற்கனவே நான் அஞ்சலி செலுத்தினேன். இன்று மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததின் காரணம் பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவளித்து அவர் வழி அனுப்பி … Read more

கலைஞர் 100 விழா… வாங்க மன்மதராசானு கூப்டாரு.. நெகிழ்ந்த தனுஷ்!

சென்னை: கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசி உள்ளார். மேலும், எந்திரன் படத்தை அவருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தை ரசித்து ரசித்து பார்த்தார் அதைப்பார்த்து நானே வியந்துவிட்டேன் என்று கலைஞரை தனுஷ் புகழ்ந்து பேசினார்.

‘கில்லர் கில்லர்..’ கேப்டன் மில்லர் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!

Captain Miller Trailer: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?   

கலைஞர் 100: "சினிமா என்பது ஓர் ஆயுதம். அதை முறையாகப் பயன்படுத்தியவர் கலைஞர்!" – சூர்யா

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் `கலைஞர் 100’ விழா தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பிரமாண்ட விழா சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் இவ்விழாவிற்கு திரைப்பிரபலகள் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை கலைநிகழ்ச்சிகளுடன் … Read more

பரீனா ஆசாத் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து பிரபலமானவர் நடிகை பரீனா ஆசாத். அதன் பிறகு சில தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் வகையில் பெயர் கிடைக்கவில்லை. இருப்பினும் பரீனாவுக்கென்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரீனா அண்மையில் டிரடிஷ்னலாக உடை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் பரீனாவின் அழகை புகழ்ந்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Kalaignar 100 event: கலைஞர் முதலில் படைப்பாளி.. கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூர்யா!

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதிக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், வடிவேலு உள்ளிட்ட பிரலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில் நடிகர்கள் ஒவ்வொருவராக மேடையேறி கலைஞர் குறித்த நினைவலைகளை

கலைஞர் 100: என்ட்ரி கொடுத்த ரஜினி… காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய தனுஷ்!

Kalaingar 100 Updates: சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ், ரஜினியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.