Vijayakanth: \"அண்ணனைப் போல யாரும் கிடையாது..” விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மறுநாள் 29ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்திருந்தார் சூர்யா. இது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தேம்பி தேம்பி அழுத

Ajith Kumar: ரசிகரின் போனை வாங்கி தன் வீடியோவை டெலிட் செய்த அஜித்! வைரலாகும் வீடியோ…

Ajith Kumar Deletes Video From Fan’s Phone: நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த போது, அவரை ஒரு ரசிகர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அஜித்குமார் டெலிட் செய்துள்ளார். 

விஜய் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படமாக 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெய்ராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை … Read more

Deepika Padukone Networth: வாழ்ந்தா இப்படி ராணி மாதிரி வாழணும்… தீபிகா படுகோன் சொத்து மதிப்பு!!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகில் அறிமுகமான 17 ஆண்டுகளில் பாலிவுட்டின் ராணி மாதிரி பல கோடி சொத்துகளுடன் வாழ்ந்து வருகிறார் தீபிகா படுகோன். தீபிகா படுகோன் சொத்து மதிப்பு

‛ராசாவே உன்ன காணாத நெஞ்சு..': விஜயகாந்த் பற்றி மனமுருகி பாடிய தனுஷ்

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,12ல் வெளியாகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகர் சந்தீப் கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜன.,3) நடைபெற்றது. … Read more

Ilaiyaraaja: “பொன்னியின் செல்வன் படத்துல ஒரிஜினல் ஃபீல் வரவே இல்ல..” கொளுத்திப் போட்ட இளையராஜா!

சென்னை: அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக இயக்கியிருந்தார். லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன், 2022, 2023 ஆண்டுகளில் வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து பேசிய இளையராஜா, பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த ஒரிஜினல் ஃபீல் இல்லை என விமர்சித்துள்ளார். பொன்னியின் செல்வனில் ஒரிஜினல் ஃபீல் இல்லை தமிழ்

தயாராகிறது வேலு நாச்சியார் வரலாற்றுப்படம்!

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வரலாற்றை மையமாக கொண்டு 'வீரமங்கை வேலுநாச்சியார்' எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா … Read more

Ilayaraaja – இந்த உலகத்திலேயே நான் மட்டும்தான் செய்திருக்கிறேன்.. கர்வம் கிடையாது.. இளையராஜா ஓபன் டாக்

சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்த சூழலில் அவர் சமீபத்தில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Pongal Releases: தனுஷ் முதல் மகேஷ் பாபு வரை – பொங்கல் ரேஸில் மோதவிருக்கும் படங்கள் என்னென்ன?

பண்டிகை நாள்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவும். விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் புதிய படங்களைத் திரையரங்குகளில் பார்த்துக் கொண்டாட வேண்டும் என்பதை வருடந்தோறும் சில குடும்பங்கள் கட்டாயத் திட்டமாக வைத்திருப்பார்கள். இதனாலேயே வருடந்தோறும் பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பும் இருக்கும். இந்த வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவுள்ளன. அந்த லிஸ்டை இப்போது பார்க்கலாம். தமிழ்: அயலான்: கடந்த 2018-ம் ஆண்டு ‘அயலான்’ … Read more

ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்திற்கு யுஏ சான்றிதழ்!

புதுமுக இயக்குனர் நிகேஷ் என்பவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் ரிபெல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மூணாறு பகுதியிலுள்ள மக்களின் அரசியல் குறித்து பேசப்போகும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த வாரத்தில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பி வைத்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ரிபெல் படத்துக்கு சென்சார் போர்ட் யுஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. அது குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட … Read more