Actress Trisha: விடாமுயற்சி படத்திற்காக உடம்பை குறைக்கும் த்ரிஷா.. அட அப்படியா?
சென்னை: நடிகை த்ரிஷா சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் த்ரிஷா நடித்திருந்த லியோ படம் வெளியானது. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில்