Leo ott: நோ மியூட்.. ஓடிடியில் அதிரடி காட்ட வரும் லியோ.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ள தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19ந் தேதி தியேட்டரில் வெளியானது. இதில் விஜய்,த்ரிஷா, மிஷ்கின், சாண்டி, ஆக்ஷன் கிங் அர்ஜூன், சஞ்சய்