போலி ஆபாச வீடியோவில் அடுத்து சிக்கிய ஆலியா பட்
சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு 'டீப்பேக்' எனப்படும் போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ராஷ்மிகா, கத்ரீனா கைப், கஜோல், சாரா டெண்டுல்கர், டி.வி நடிகைகள் ஜன்னத் ஜூபர், அனுஷ்கா சென் ஆகியோரை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்கள் வெளியானது. இந்த வீடியோக்கள் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக நேர்த்தியாக இருப்பதால் நடிகைகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நடிகை ஆலியா பட்டை ஆபாசமாக சித்தரித்து … Read more