"விஜய், ஷாருக் இருவரும் ஹீரோ, படத்தின் பட்ஜெட் ரூ.3000 கோடி…"- அட்லீ ஷேரிங்ஸ்
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கி வெளியான `ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றிகரமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, விஜய் குறித்தும், ஷாருக்கான் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், “விஜய், ஷாருக் இவர்கள் இருவரில் யாரை உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த அட்லீ நான் இருவரையும்தான் தேர்ந்தெடுப்பேன் … Read more