Yuvan Shankar Raja: யுவன் இசை இல்லாமல் காதல், பிரிவு, சோகம், தவிப்பு, ஏக்கம்… கடந்துவிடமுடியுமா?
‘யுவன்’ என்றாலே இளமை என்றுதான் பொருள். தன் பெயருக்கேற்ப இன்று வரை தன் அதி இளமையான இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ‘யுவன் ஷங்கர் ராஜா’ எனும் இசையமைப்பாளனுக்கு தொடக்க காலம் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை. 1997-ல் ‘அரவிந்தன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யுவனின் முதுகில் ஒரு பெரிய சுமை தன்னிச்சையாக ஏறி அமர்ந்து கொண்டது. பொதுவாகவே பிரபலங்களின் வாரிசுகள் எதிர்கொள்ளும் சுமை அது. அதுவொரு முள்கிரீடம். ‘இளையராஜா’ என்கிற மகத்தான இசைக்கலைஞரின் மகன், … Read more