Captain Miller: விரைவில் கேப்டன் மில்லர் ஸ்பெஷல் சம்பவம்… டப்பிங்கை தொடங்கிய தனுஷ்..?
சென்னை: தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். முன்னதாக அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷ் டப்பிங் கொடுக்க தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. {image-jee1-1695388681.jpg