‛லியோ' ஹிந்தி போஸ்டர் வெளியீடு : சஞ்சய் தத்துடன் ஆக்ரோஷமாக மோதும் விஜய்
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் இதுவரை இந்த படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டுள்ள அவர், அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கேப்சனையும் கொடுத்து வருகிறார். தற்போது லியோ படத்தின் நான்காவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய போஸ்டர்களில் விஜய்யின் தோற்றம் மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், இதில் விஜய்யுடன் சஞ்சய் தத்தும் இடம் … Read more