Leo booking: ஒரு மாதத்திற்கு முன்னதாகவே புக்கிங்.. ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த லியோ பட டிக்கெட்டுகள்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் ரிலீசுக்கு முன்னதாகவே பல்வேறு சுவாரஸ்யங்களையும் வியப்புகளையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் விற்பனையாகியுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் புக்கிங்குகளும் 6 வாரங்களுக்கு முன்பே யுகேவில் துவங்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது. 6 வாரங்களுக்கு முன்பே