மாரிமுத்துவின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? எதிர்நீச்சல் தொடர் நடிகர் விளக்கம்!
திரைப்பட இயக்குனரும் நடிகருமான தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜி. மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திரைப்பட இயக்குனரும் நடிகருமான தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜி. மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
ஊரிலிருந்து சென்னை வந்திறங்கும் வயதான இஸ்லாமியர் ஒருவர் (சங்கிலி முருகன்) தன் மகனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அதே நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விலையுயர்ந்த வண்டி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. விசாரணையில் அது ஐ.ஜியின் வண்டி என்று தெரியவர, அதன் உள்ளே அவரது மகள் சடலமாக மீட்கப்படுகிறார். விபத்து வழக்கு என்று பதியப்பட்டாலும் அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவருகிறது. இருந்தும் சில காரணங்களால் அதை ரகசியமாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் சௌந்தராஜனை விசாரணை அதிகாரியாக … Read more
தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷி திரைப்படம் வெளியானது. சிவா நிர்வானா இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் மிகப்பெரிய அளவில் வசூலித்தும் வருகிறது. இந்த நிலையில் இந்த வெற்றிக்காக கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அதுமட்டுமல்ல 100 குடும்பங்களுக்கு … Read more
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். மேலும், ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே தலைவர் 171 படத்தின் பின்னணியில் அஜித்தை
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ள ‘தளபதி 68’ ல் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். தளபதி 68’தளபதி 68′ பட வேலைகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. ‘லியோ’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் நடிகர் விஜய். ஆனால் ‘லியோ’ ரிலீஸ் வரை ‘தளபதி 68’ படம் குறித்த எந்த அப்டேட்யும் வெளியாக கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் படக்குழுவினர். ஆனால் இந்தப்படம் குறித்த … Read more
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான கர்ணனை (கபாலி விஷ்வந்த்) தேடி ஆந்திர மாநில திருப்பதியில் அலைந்துகொண்டிருக்கிறார் அவரின் நண்பரான குத்துச் சண்டை வீரர் பிரபா (வெற்றி). சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்களைக் கடத்தும் கும்பலிடம் கர்ணன் மாட்டியிருக்கிறார் என்பதையும் அந்தச் செம்மர கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை அரசியல், அதிகாரம், பணபலம் உள்ள ஒருவன் ஆள்கிறான் என்பதையும் பிரபா கண்டறிகிறார். அதைத் தொடர்ந்து, தன் நண்பனை மீட்கத் தனியாளாகக் களமிறங்குகிறார் பிரபா. இறுதியில் கர்ணனை மீட்டாரா, கடத்தல் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய … Read more
ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் ரஜினி நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் கங்கனா நடித்துள்ளார். இவர்கள் தவிர மகிமா நம்பியார், வடிவேலு நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி உள்ளார். படம் வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா குறித்து ஏற்கெனவே சந்திரமுகியாக நடித்த ஜோதிகா தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: … Read more
சென்னை: ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்களைத் தொடர்ந்து, விஜய்யின் லியோ அடுத்த மாதம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோவில் இருந்து, அடுத்த வாரம் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட்
விஜய்யின் லியோ திரைப்படத்தை தான் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே லியோ படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்பதில் தளபதி உறுதியாக இருக்கின்றார். அதன் காரணமாகத்தான் இப்படத்தை முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே எடுக்க சம்மதித்துள்ளார் விஜய் என ஒரு கருத்து பரவி வருகின்றது. இது ஒருபக்கம் … Read more