பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா?
தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்த 'குட்பை' என்கிற பாலிவுட் படம் முதலில் வெளியானது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 'மிஷன் மஞ்சு' வெளியானது. இரு படமும் ராஷ்மிகாவிற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'அனிமல்' படம் டிசம்பர் மாதம் முதல் தேதியில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படம் ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். பாபி … Read more