டைனோசர் கால உயிரினத்தை கண்டுபிடித்த இந்தியர்.. புகழ்ந்து தள்ளிய டைட்டானிக் பட ஹீரோ!
டைனோசர் காலத்தில் வாழ்ந்த அரிய வகை உயிரினம் ஒன்றை கண்டுபிடித்த இந்தியரை ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பாராட்டியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டைனோசர் காலத்தில் வாழ்ந்த அரிய வகை உயிரினம் ஒன்றை கண்டுபிடித்த இந்தியரை ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பாராட்டியுள்ளார்.
மறைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. பல வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம் அவரின் மறைவுக்கு பின் தயாரிப்பில் இருந்து சற்று ஒதுங்கியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இந்த படத்தை உதய் மகேஷ் இயக்குகிறார். குழந்தைகளை கவரும் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது … Read more
சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்பி சூப்பர்ஸ்டார் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தாலும், அங்க ரிட்டயர்ட் ஆகிட்டு இங்கே வரியா என முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கி தமிழ் சினிமா அவர்கள் ஆள் மனதில் இருந்த சினிமா ஆசையையே வேறோடு பிடுங்கிப் போட்டு விடுகிறது. சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 வருடங்களுக்கு மேல் விளையாடி உள்ளோம். இங்கே படத்தை ரிலீஸ் செய்தால், … Read more
கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதலாக உள்ளது. இந்நிலையில் வெளியான ஹுகும் மற்றும் ஜுஜுபி பாடல்கள் விஜய்யை குத்திக்காட்டுவது போன்று இருப்பதாக பேச்சு கிளம்பியது. உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தன் குட்டிக்கதை மூலம் பதில் அளிப்பார் ரஜினி என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போன்றே குட்டிக்கதை சொன்னார் ரஜினி. Rajinikanth:ஜெயிலர் இசை வெளியீட்டு … Read more
இயக்குநர் ஷங்கர், திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்து இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றது. இதையடுத்து ரசிகர்கள் பலர் இவரது படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
திரைப்படங்களில் வாய்ப்பு தேடி அலைந்த சஹானா சலீம், தாரை தப்பட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தாரை தப்பட்டை மட்டுமே அவருக்கு ஓரளவு பெயரை பெற்றுத்தந்தது. அதன்பின் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் பல முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், வெள்ளித்திரை கதவு மீண்டும் திறக்க விஜய் ஆண்டனியின் படத்தில் நடிக்க சென்றார். ஆனால், அதிலும் தனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியின் படத்தில் படத்தில் சஹானாவுக்கு … Read more
சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த சந்தானம், இப்போது ஹீரோவாக மட்டுமே களமிறங்குகிறார். ஹீரோவான பின்னர் ரொம்பவே தடுமாறி வந்த சந்தானத்துக்கு டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கம்பேக் கொடுத்துள்ளது. இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், செல்வராகவனின் மன்னவன் வந்தானடி குறித்து மனம் திறந்துள்ளார். மன்னவன் வந்தானடி – மனம் திறந்த சந்தானம்: விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் … Read more
யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற பேச்சு அவ்வப்போது எழுகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான். அது எங்கள் தலைவர் தான் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். உங்கள் தலைவர் மாஜி சூப்பர் ஸ்டார், எங்க விஜய்ணா தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… இந்நிலையில் ஜூலை 28ம் தேதி அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடந்த அன்று தான் மலையாள நடிகரான துல்கர் சல்மானின் பிறந்தநாளாகும். அண்மைச் … Read more
இளம் நடிகர் லோகேஷ், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வனிதா விஜயகுமார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா குறித்த பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ‛‛ஜெயிலர், லியோ, விடாமுயற்சி, இந்தியன் 2'' இவற்றில் எந்த படத்திற்கு உங்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த வனிதா, 'குழந்தையிலிருந்து நான் பார்த்த ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினி. கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அடுத்து லியோ. சொல்லவே வேண்டாம் விஜய் படத்தையும் முதல்நாள் முதல் காட்சி பார்ப்பேன்'. விடாமுயற்சி படம் … Read more