Rajini: “ரஜினியோட வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர்… பெண்களை கேவலப்படுத்துறது தான் வேலையே..”

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில், ரஜினியின் படையப்பா படத்தில் பிரபலமான நீலாம்பரி கேரக்டரை நெட்டிசன்களை திடீரென விமர்சித்து வருகின்றனர்.  ரஜினியின் வன்மம் தான் நீலாம்பரி கேரக்டர்

சத்தமின்றி முடிந்த மெஹ்ரின் படம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான மெஹ்ரின் பிரதிஷ்டா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் படங்களில் நடித்திருந்தார். தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. மெஹ்ரின் பிரதிஷ்டாவுடன் வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் … Read more

Gautham menon: யோவ் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்பய்யான்னு கேப்பாங்க.. கௌதம் மேனன் பளீச்!

சென்னை: நடிகர் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசுக்காக போராடிய நிலையில் அடுத்த மாதம் 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான

அடுத்த ஒரு வாரம் : தியேட்டர்களுக்கு சோதனைக் காலம்

தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்கள் வரும் போதும், பெரிய படங்கள் வெளியாகும் போது ஒரு வாரம் முன்பாகவே ஒரு பெரும் இடைவெளி விழுந்துவிடும். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட படத்தை வெளியிட்டு 'ரிஸ்க்' எடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு இடைவெளி இப்போது வந்துள்ளது. அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் அப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், … Read more

அப்டேட் எல்லாம் வேண்டாம்.. முதல்ல படத்தை முடிப்போம்.. டாப் நடிகர் போட்ட கண்டிஷன்.. ஏன் தெரியுமா?

சென்னை: நண்பர் படம் வெளியாக உள்ள நிலையில், டாப் நடிகர் தனது படத்தின் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்டையை கலாய்த்திருக்க நல்ல வாய்ப்பு அமைந்தும் அமைதி காத்து வருகிறாரே ஏன் என நெருங்கிய வட்டத்தில் இருந்து கசிந்த தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சத்தம் இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பு

'லியோ' முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.5000 ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து அடுத்த வாரம் வெளிவர உள்ள படம் 'லியோ'. இப்படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சி, காலை சிறப்புக் காட்சி ஆகியவை வேண்டுமென தயாரிப்பு நிறுவனமும் மற்றவர்களும் எதற்காக கோரிக்கை வைத்தனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதனால், சிறப்புக் காட்சிகளை நடத்தி அவற்றின் முன்பதிவு மூலம் வசூல் செய்தால்தான் படத்தின் அசல் தொகையையாவது திரும்பப் பெற முடியும். மேலும், இதுவரை … Read more

Leo FDFS: “லியோ FDFS… கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..” விரக்தியின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதனால், லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, கடைசி நேரத்தில் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸிற்கு சத்யஜித் ரே விருது

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் டக்ளஸ். ஆஸ்கர், கோல்டன் குளாப் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவாவில் 54வது சர்வதேச திரைப்பட விருதுகள் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமாவில் பல படங்கள் திரையிடப்படும். அதேப்போன்று வெளிநாட்டு படங்களின் பிரிவிலும் நிறைய சர்வதேச படங்கள் திரையிடப்படும். அதோடு உலகளவில் சினிமாவில் சிறப்பாக பங்காற்றிய கலைஞர்களுக்கு … Read more

Jailer VS Leo: ”ஜெயிலர் 4 மணி ஷோ பெர்மிஷன் கேக்கல… லியோ பாக்ஸ் ஆபிஸ் இப்ப சொல்ல முடியாது.!!”

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. முன்னதாக ஜெயிலர் படத்தின் FDFS ஷோவுக்கு அனுமதி கிடைக்காததால் ரஜினி டென்ஷன் ஆனதாக சொல்லப்பட்டது. அதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் கொடுத்துள்ளார்.

'லியோ' முதல் காட்சி எப்போது ? தொடரும் குழப்பம்…

விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஆணையை சரியாக புரிந்து கொள்ளாத பல ரசிகர்கள் வேண்டுமென்றே அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை … Read more