Jailer:ஜுஜுபியில் வரும் களவாணி கண்ணையா விஜய்: ஹுகுமை அடுத்து புது பஞ்சாயத்து
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் வரும் ஜுஜுபி பாடலின் லிரிக்கல் வீடியோ ஜூலை 26ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. “கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview ! அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய ஜுஜுபி பாடல் தலைவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னமா பாட்டு எழுதியிருக்கிறார் இந்த சுப்பு, நீங்கள் நிஜமாகவே சூப்பர் என ரஜினி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் … Read more