என்னடா இது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுக்கு வந்த சோதனை.. தீயாக பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

ஹைதராபாத்: பான் இந்தியா நடிகராக மாஸ் காட்டி வரும் நடிகர் பிரபாஸின் உடல் எடை அதிகரித்த நிலையில் அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், தற்போது இன்னொரு புகைப்படம் வெளியாகி பிரபாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் 28ல் சலார்

ஜெயிலர் சாதனை: ஷங்கர், மணிரத்னத்தை அடுத்து நெல்சனுக்கு கிடைத்த கவுரவம்

நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பவம் செய்த ஜெயிலர் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda.. ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படம் வசூலில் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸான 12 நாட்களில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இந்தியாவில் செய்த மொத்த வசூல் சாதனையை முறியடித்துவிட்டது. வெறும் 12 நாளில் பொன்னியின் செல்வன் சாதனையை முறியடித்த ஜெயிலர்: அலப்பறையை கெளப்பும் … Read more

‘ஜெய்பீம்’ வழக்கு: சூர்யா மற்றும் ஞானவேல் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெய்பீம் படத்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ராஜா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

“பகத் சார் அந்தக் கதாபாத்திரத்தைப் பாராட்டினார்; இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி!" – சாந்தனு

நடிகர் பஹத்பாசில், நஸ்ரியா மற்றும் சாந்தனு – கீர்த்தி இரு ஜோடிகளும் கேக் வெட்டி தங்கள் திருமண நாளை நேற்று கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல். அந்தக் கொண்டாட்ட புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சாந்தனு, இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு தன் நன்றியையும் தெரிவித்திருக்கிறார். சாந்தனு, பகத் பாசில், கீர்த்தி, நஸ்ரியா கடந்த 2014ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி பகத் பாசில் – நஸ்ரியா இவர்களது திருமணம் நடந்தது. அதைப் போல சாந்தனு – கீர்த்தி … Read more

யோகி காலில் விழுந்து வணங்கியது ஏன்? – ரஜினி விளக்கம்

தனது ஒவ்வொரு படம் வெளியானதும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர் ரஜினி. கொரோனா தொற்று காரணமாக 4 ஆண்டுகளாக செல்லவில்லை. அவர் கடைசியாக நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில் இந்த முறை இமயமலைக்கு சென்றார். கடந்த 9ம் தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலை சென்றார். பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்பட பல இடங்களுக்கு சென்று வழிபட்டார். பல ஆன்மிக குருக்களையும், அரசியல் தலைவர்களையும் … Read more

'குஷி' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்

மேடையில் ஆங்கிலத்தில் பேசிய மகன் அமீன்: தமிழ்ல பேசுப்பானு சொன்ன ஏ.ஆர். ரஹ்மான்- வைரல் வீடியோ

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 20ம் தேதி கோவையில் நடந்தது. ரஹ்மான் பாடுவதை கேட்டு மகிழ ரசிகர்கள், ரசிகைகள் கூடினார்கள். ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda.. அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீனும் பாடினார். ரஹ்மான் தன் செல்ல மகன் அமீனை கலாய்த்த வீடியோவை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். மகனை பார்த்து பயமாக இருக்கா இல்லை உற்சாகமாக இருக்கா என ரஹ்மான் கேட்க அமீன் சிரித்தார். பொண்ணுங்க … Read more

“நாங்க சென்னை சிட்டி கேங்ஸ்ட..” சென்னையின் அருமை பெறுமையை பேசும் அழகான பாடல்கள்..!

Chennai Day 2023 Tamil Songs: இன்று 384வது மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலர், மெட்ராஸ் குறித்த பல தகவல்களை பகிர்ந்து சென்னையின் மீதான காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.   

ரூ.500 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர்'

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் ரூ.375 கோடியே 40 லட்சம் வசூலித்ததாக படத்தைத் தயாரித்த நிறுவனம் ஆகஸ்ட் 17ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வார வசூலில் இது அதிகத் தொகை என்றும் சொன்னார்கள். அதன்பின் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.125 கோடி வசூலைக் கூடுதலாகக் கடந்து … Read more

Leo Update – லியோ இடைவேளை காட்சி கூஸ்பம்ப்ஸ்தான்.. தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் இடைவேளை காட்சி கூஸ்பம்பஸ் ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ்