indian 2: விடுதலை வழியில் இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தியன் 2.?ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்..!
உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் மற்றும் ஷங்கர் 2018 ஆம் ஆண்டே துவங்கிவிட்டனர். ஆனால் பல பிரச்சனைகள் காரணமாக இப்படம் கிடப்பில் போடப்பட்டது. கிட்டத்தட்ட இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே கருதப்பட்ட நிலையில் கமல் தன் முயற்சியால் மீண்டும் இப்படத்தை தூசுதட்டி துவங்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் … Read more