இந்த 5 தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
மாவீரனின் OTT வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருந்தால், ஸ்ட்ரீமிங் தளங்களில் இதே போன்ற சூப்பர் ஹீரோ கன்டென்ட் கொண்ட இந்த தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களைப் பார்க்கலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மாவீரனின் OTT வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருந்தால், ஸ்ட்ரீமிங் தளங்களில் இதே போன்ற சூப்பர் ஹீரோ கன்டென்ட் கொண்ட இந்த தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களைப் பார்க்கலாம்.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக கோவை வந்த சந்தானம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அவர் டிடி ரிட்டன்ஸ் திகில் திரைப்படம். வழக்கமாக திகில் படம் என்றால் பேய் பழிவாங்கும். அதை அடக்க ஒரு மந்திரிவாதி வருவார். அது அப்படியான படமாக இல்லாமல், ஒரு சைகோ பேயிடம் சிக்கிய டீம், ஒரு கேம் விளையாடி தப்பிப்பது போன்ற வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். சந்தானம் பேயுடன் … Read more
சின்னத்திரை நடிகையான நக்ஷத்திரா 'யாரடி நீ மோகினி', 'வள்ளித் திருமணம்' ஆகிய சீரியல்களின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காதலர் விஸ்வாவை கரம்பிடித்த நக்ஷத்திராவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வும் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நக்ஷத்திரா குழந்தையின் பிஞ்சு விரல்களின் … Read more
மும்பை: நடிகை வித்யாபாலன் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக நீடித்து வருகிறார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார். பெண்களை மையப்படுத்திய பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில்தான் தமிழில் அறிமுகமானார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். சித்தார்த்துடன் திருமணம் குறித்து மனம்திறந்த வித்யா பாலன்: நடிகை வித்யாபாலன் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக நீடித்து … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இது வெறும் பாட்டு அல்ல, அரசியலுக்கு வர நா ரெடி என்கிறார் தளபதி என விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம் லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்பொழுது வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் … Read more
Swathi Reddy: திரைப்பிரபலங்கள் பலர் வரிசையாக தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விவாகரத்து செய்திகளை அறிவித்து வரும் நிலையில், அந்த லிஸ்டில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் அறிமுமாகி கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் கோவையில் தனியார் கல்லாரியின் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அந்தவகையில் லியோ படத்தின் அப்டேட் … Read more
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீசன்1 அந்த சேனலை பல முறை டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடிக்க செய்தது. இதனையடுத்து சிபு சூரியன், வினுஷா தேவி, பரீனா ஆசாத், ரூபாஸ்ரீ என முன்னணி நட்சத்திரங்களுடன் தொடங்கப்பட்ட பாரதி கண்ணம்மா சீசன் 2க்கும் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த தொடரானது எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு டிஆர்பியிலும் மிகவும் பின்தங்கி இருப்பதால் பாரதி கண்ணம்மா சீசன் 2 விரைவில் முடிவுக்கு வர … Read more
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இடத்தில் டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கருப்பா இருந்தாலும், எடுப்பான தனது அழகால் ரசிகர்களை வசியம் செய்தவர் சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. கன்னட நடிகையான இவரை முதன் முதலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் பார்த்த அனைவரும் இவரின் தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர். முதல் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து,சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் நடித்தார். இந்த சீரியலுக்கும் மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. சரவணன் … Read more
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினி கெத்து காட்டிய ஹுகும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… அனிருத் இசையமைத்து பாடிய ஹுகும் பாடல் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த பாடலை எழுதியவர் சூப்பர் சுப்பு. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் … Read more