‛ஹிஜாப்லாம் கழட்டமாட்டேன்' – இயக்குநரிடம் கண்டிஷன் போட்ட நடிகை
திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் தொடர் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. திருச்செல்வமும் புரட்சியாளராக ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவருக்கு அசிஸ்டண்டாக எப்போதும் ஹிஜாப் அணிந்து நடித்து வருபவர் தான் நடிகை ஜிபா. சின்னத்திரையில் ஹிஜாப்புடன் நடிக்க வந்த முதல் பெண் இவர் தான் என்கிறார்கள். டிக்டாக் பிரபலமான இவரை, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் வைஷ்ணவி தான் நடிக்க அழைத்துள்ளார். ஆடிஷனுக்கு வந்த ஜிபாவை இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்துக்கு திருச்செல்வம் ஓகே சொல்ல, நடிக்க … Read more