மகன்களுடன் முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆகி இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் ஒரு போட்டோ சூட் நடத்தி மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள். அந்த போட்டோக்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரின் ஆதாரம் நீங்கள் தானே. கடந்த ஓராண்டு ஏற்ற இறக்கம், பின்னடைவுகள், சோதனைகள் இருந்தாலும் அதிகப்படியான அன்பும் பாசமும் கொண்ட குடும்பத்தை பார்க்க வீட்டிற்கு வருவது நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இருந்தது. அடைய … Read more