Maaveeran: விஜய், அஜித்திற்கே சவால் விடும் சிவகார்த்திகேயன்..வெளியான மாவீரன் ரிப்போர்ட்..அசந்துபோன கோலிவுட்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றது. மண்டேலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வின். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்றதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானதை அடுத்து கண்டிப்பாக மாவீரன் வித்யாசமான படமாக இருக்கும் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது. அதுபோலவே தற்போது வெளியான மாவீரன் திரைப்படம் … Read more