Rajinikanth: ஜாலியாக ட்ரிப் கிளம்பிய ரஜினிகாந்த்… இலங்கை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
மாலத்தீவு: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் லால் சலாம் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ரஜினி, தற்போது ஜாலியாக ட்ரிப் சென்றுள்ளார். இலங்கை வழியாக மாலத்தீவு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளது. ரஜினிக்கு வரவேற்பு கொடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி … Read more