‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கில் வருண் தவான்
கடந்த 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி. இந்த படம் விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் உஷ்டாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தெறி ஹிந்தியில் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. அதன்படி, அட்லீ பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் முராத் … Read more