Aditi Shankar:அதிதி செஞ்சுக் குடுத்தா தான் ஷங்கருக்கு பிடிக்குமாம்.. அப்படி என்ன டிஷ்.. பார்க்கலாமா?
சென்னை: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்ட படங்களின் நாயகனாகவே பார்க்கப்படுகிறார். இவரது இயக்கத்தில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட்டாகி இயக்கிவருகிறார். இவரது மகள் அதிதி ஷங்கர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். அதிதி சமையலில் ஷங்கருக்கு பிடித்த உணவு: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டங்களின் நாயகனாகவே பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு … Read more