தமிழகத்தில் ஆன்மிகப் சுற்றுப் பயணம் : மெய்சிலிர்த்த ராஜமவுலி
'நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர்,' படங்களின் இயக்குனரான ராஜமவுலி தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் முடித்த பின் அப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பணிகளில் பிஸியாக இருந்தார். ஆஸ்கர் விருது வென்ற பின் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள ராஜமவுலி தனது தமிழக சுற்றுப் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். “தமிழகத்தின் மத்தியப் பகுதியில் சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. கோயில்களுக்கு செல்ல விரும்பிய … Read more