Lokesh: இன்னும் 10 வருடங்கள்தான் நான் சினிமாவில் இருப்பேன்.. லோகேஷின் அதிர்ச்சி பேட்டி!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே சூட்டிங் உள்ளதாகவும், அதை தொடர்ந்து மற்றவர்களின் போர்ஷன்கள், சில பேட்ச் வேலைகள் உள்ளதாகவும் லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். லோகேஷ் பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், லியோ படம் குறித்தும் மாஸ்டர் படம் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். 10 … Read more