‛16 வயதினிலே' தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்
தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு (77) வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் சென்னையில் நேற்று(ஜூலை 11) காலமானார். அவரது மறைவுக்கு பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. கமல், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த ‛16 வயதினிலே' படத்தில் தான் இயக்குனராக பாரதிராஜா அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்த பெருமை ராஜ்கண்ணுவையே சேரும். இந்த படத்தை இவர் தான் தயாரித்தார். தொடர்ந்து ராதிகாவின் கிழக்கே … Read more