ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஹிந்தி மற்றும் தெலுங்கில் அதிரடி ஆக்சன் படங்களையும், குறிப்பாக அண்டர்வேர்ல்ட் தாதாக்கள் படங்களையும் படமாக்குவதில் வித்தகர். கடந்த சில வருடங்களாக அந்த பாதையில் இருந்து மாறி கவர்ச்சி படங்களையும், சிலர் வாழ்க்கையை பற்றி மட்டமாக சித்தரிக்கும் வகையில் சுயசரிதை படங்களையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக பவர்ஸ்டார் என்கிற பெயரில் படம் எடுத்து சர்ச்சையில் … Read more