அண்ணா சீரியல்: முத்துப்பாண்டியின் முடிவு.. காணாமல் போகும் ரத்னா, சண்முகத்துக்கு ஷாக் !

Zee Tamil Anna Serial July 12th 2023 Update: முத்துப்பாண்டி எடுத்த முடிவு.. காணாமல் போகும் ரத்னா, சண்முகத்துக்கு ஷாக் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்   

‛16 வயதினிலே' தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்

தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு (77) வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் சென்னையில் நேற்று(ஜூலை 11) காலமானார். அவரது மறைவுக்கு பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. கமல், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த ‛16 வயதினிலே' படத்தில் தான் இயக்குனராக பாரதிராஜா அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்த பெருமை ராஜ்கண்ணுவையே சேரும். இந்த படத்தை இவர் தான் தயாரித்தார். தொடர்ந்து ராதிகாவின் கிழக்கே … Read more

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு.. பிடிச்சா போங்க.. போர் தொழில் நாயகியின் சர்ச்சை பேச்சு!

சென்னை: சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்குதான், உங்களுக்கு பிடிச்சா போங்க, இல்லன உங்க இஷ்டம் என்று போர்த்தொழில் நடிகை லிசா பேட்டியில் கூறியுள்ளார். சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், ஹரீஷ் குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் போர் தொழில். சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை அள்ளியது. நடிகை லிசா: இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த லிசா, அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அதில், … Read more

Sivakarthikeyan: ஜெயிலருக்கு யாருமே என்னை கூப்பிடல: மாவீரன் சிவகார்த்திகேயன் வருத்தம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!! அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் கோட்டையான கேரளாவுக்கு சென்று மாவீரன் படத்தை விளம்பரம் செய்தார் சிவகார்த்திகேயன். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் … Read more

மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபேமிலி போட்டோஸ்

Sivakarthikeyan Family Photos Viral: நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

நானி 30வது பட பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

நடிகர் நானி தற்போது அறிமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹிர்தியம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வருகின்ற டிசம்பர் 21 அன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வருகின்ற ஜூலை 13ம் தேதி அன்று வெளியாகும் என்று நடிகர் நானி பாரா … Read more

மருத்துவமனையில் அசிங்கமாக தொட்ட டாக்டர்..பளார் பளார்னு அறைந்தேன்..ஷகிலா பகீர் தகவல்!

சென்னை: மருத்துவமனை ஒன்றில் தன்னை அசிங்கமாக தொட்ட டாக்டரை பளார் பளார் என்று அறைந்தேன் என்று ஷகிலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார். பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, தற்போது, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். எல்லா இடத்திலும் அட்ஜஸ்ட்மெண்ட்: யூடியூப் பேட்டிகள் … Read more

Vijay: ஷங்கரின் அரசியல் படத்தில் நடிக்கும் விஜய்: தளபதியை விடாது அரசியல்

Thalapathy 69: தளபதி 68 படத்தை அடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என கேட்ட ரசிகர்களுக்கு பதில் கிடைத்திருக்கிறது. ​விஜய்​Leo: லியோ ஷூட்டிங்கை முடித்த விஜய்: அப்படி இருந்த தளபதி இப்படி மாறிட்டார்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார். தளபதி 69 படத்தை இயக்கப் போவது யார் என ரசிகர்கள் ஏற்கனவே கேட்கத் துவங்கிவிட்டார்கள். தளபதி 68 படமே … Read more

அமுதாவும் அன்னலட்சுமியும்: முழு வில்லியாக மாறிய அன்னம்! கூடிய பஞ்சாயத்து, அமுதா முடிவு என்ன?

Amudhavum Annalakshmiyum: முழு வில்லியாக மாறிய அன்னம்.. கூடிய பஞ்சாயத்து, அமுதா முடிவு என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

அடுத்தடுத்து விவாகரத்து கேட்கும் மருமகள்கள்? மறைந்த மயில்சாமி வீட்டில் தொடரும் சோகம்! காரணம் என்ன?

மயில்சாமி. சமீபத்தில் அவர் மறைந்தபோது திரையுலகமே சோகத்தில் உறைந்தது. பலரும் அவரது உதவும் குணம் குறித்து கண்ணீருடன் பேசினர். மயில்சாமியை நகைச்சுவை நடிகராகத்தான் இன்றைய தலைமுறை அறியும். லைட்மேன், ‘லஷ்மன் ஸ்ருதி’ டீமோடு மிமிக்ரி, சண்டைக் காட்சிகளுக்கு டப்பிங் என நடிகராவதற்கு முன்பான இவரது சினிமாப் பயணம் பலரும் அறியாத தகவல்கள். ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் முன்பொருமுறை இதுகுறித்து விரிவாகவே மனிதர் பேசியிருந்தார். ”ஆமா சார்… மிமிக்ரில ஒரு வெரைட்டியா ஜாக்கி சான் குங்பூ ஃபைட்டை பண்ணினேன். ‘அபுஹாய்’னு … Read more