ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல்
நகைச்சுவை நடிகர், கதையின் நாயகன் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகர் யோகிபாபு, ஒரு பக்கம் சிறிய நடிகர்களின் படங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும், ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வருகிறார். குறிப்பாக தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி சமீபத்திய விழா ஒன்றில் கலந்துகொண்ட யோகிபாபு பேசும்போது, … Read more