குடும்பத்தின் முதல் பெண் வாரிசு.. மகிழ்ச்சியில் கோயில் கோயிலாக சுற்றும் பிரபு தேவா!
சென்னை : நான்காவது முறையாக பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபுதேவா மகிழ்ச்சியில் கோயில் கோயிலாக சென்று கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார். பிரபு தேவா அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் க்ரூப் டான்சர்களில் ஒருவராக இருந்தார். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலுக்கு நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் பிறகு காதலன் படத்தில் முக்காலா முக்காபுலா பாடலில் வளைந்து தெளிந்து ஆடி கோலிவுட்டின் மைக்கல் ஜாக்சன் … Read more