Maaveeran: `கமல், ரஜினி இவங்க குரல் இல்ல ஆனா…' – வைரல் செய்தி குறித்து மிஷ்கின் நேர்காணல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படம், ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் நடித்துள்ளார். இந்த ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்தது பற்றியும், படத்தைப் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் சினிமா விகடன் யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்து கொண்டார். மிஷ்கின் ‘மாவீரன்’ படத்துல கமிட் ஆனது எப்படி? திடீர்னு ஒரு நாள் மடோன் கால் பண்ணி, சார் உங்களை மீட் பண்ணனும்னு சொன்னான். ஒரு கதை சொல்லணும்னு … Read more