ஹார்மோன் ஊசி போட்டாரா ஹன்சிகா… மௌனத்தை கலைத்த அவரின் தாயார்!
Hansika Hormonal Injection Rumor: நடிகை ஹன்சிகா தனது இயல்பான வயதை விட விரைவாக முதிர்ச்சியாவதற்கு ஹார்மோன் ஊசி செலுத்திக்கொண்டதாக வதந்திகள் அதிகம் பரவிய நிலையில், அவரும் அவரின் தாயாரும் அதுகுறித்து தங்களின் மௌனத்தை கலைத்தனர்.