Hansika:சீக்கிரமா பெரிய மனுஷியாக அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டாங்களா?: உண்மையை சொன்ன ஹன்சிகா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் ஹன்சிகா. வளர்ந்த பிறகு ஹீரோயினாக நடிக்கத் துவங்கினார். “Caravon கூட இல்ல..ரொம்ப கஷ்டம்” இராவண கோட்டம் படக்குழு பேட்டி! தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட் வந்தார். கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகாவை பார்த்ததுமே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. அவரின் நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. ஹன்சிகாவை செல்லமாக சின்ன … Read more

உதயநிதிக்காக இறங்கி வந்த கமல் மற்றும் ரஜினி! ஏன் தெரியுமா?

‘மாமன்னன்’ படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தோல்வியிலும் தயாரிப்பாளரை மட்டும் பாராட்டிய நாகார்ஜுனா மகன்

நாகார்ஜுனா, அமலா நட்சத்திரத் தம்பதியினரின் மகன் அகில். தெலுங்கில் எட்டு வருடங்களுக்கு முன்பே கதாநாயகனாக அறிமுகமானவர். கடந்த எட்டு வருடங்களில் 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும், சாதனைக்குரிய வெற்றியைப் பெற்று இன்னும் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடிக்கத் தடுமாறி வருகிறார். அவர் நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'ஏஜன்ட்' என்ற படம் படுதோல்வியைச் சந்தித்தது. படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் தயாரிப்பாளரான அனில் சுங்காரா படத்தின் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். … Read more

Viduthalai :விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பார்ட் 2வுக்குதான் ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை :நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார். விடுதலை படத்தின் மொத்த வசூல் : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் … Read more

பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 1. ஒரேயொரு ட்விஸ்ட்டை வைத்து கொண்டு பல ஆண்டுகளாக ஓடிய சீரியல் என்றால் அது இதுதான். இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் அடுத்தடுத்து மாறும் அளவுக்கு, பாரதி கண்ணம்மா சீசன் 1 அவ்வளவு நாட்கள் ஓடியது. ஆரம்பத்தில் நல்லவிதமாக துவங்கிய தொடர், ஒரேயொரு ட்விஸ்ட்டை வைத்துக்கொண்டு இழுத்தடிக்கப்பட்டதை ரசிகர்கள் பெரிதும் விரும்பவில்லை. அதனால் ரசிகர்களே தயவு செய்து தொடரை நிறுத்திவிட வேண்டும் என்று விஜய் … Read more

Diwali 2023: நமக்கு இந்த போட்டியெல்லாம் வேண்டாம்..தீபாவளி ரேசிலிருந்து விலகிய முன்னணி நடிகர்..நல்ல முடிவு தான்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், ரஜினி மற்றும் கமலின் படங்கள் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவில்லை. விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படம் முதலில் தீபாவளிக்கு … Read more

Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா நடிகை திடீர் மரணம்..காரணம் என்ன?அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்திருந்த நடிகை விஜயலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 

25 வருடங்களைக் கடந்த அஜித் நடித்த 'அவள் வருவாளா'

தமிழ் சினிமாவில் சில படங்கள் ரசிக்கும்படியான படங்களாக இருந்தாலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போன படங்களாக இருக்கும். அப்படி ஒரு படமாக அமைந்த படம்தான் அஜித் நடித்து 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'அவள் வருவாளா'. அக்காலத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'காதல் கோட்டை, காதல் மன்னன்' படங்களுக்குப் பிறகு வெளிவந்த படம் இது. படம் வெற்றி பெற்றாலும் 'காதல் கோட்டை, வாலி, அமர்க்களம், முகவரி' படங்கள் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை. ரீமேக் படமாக … Read more

Cannes 2023: ஆரம்பமானது கேன்ஸ் திரைப்பட விழா.. இஷா குப்தா முதல் சன்னி லியோன் வரை இருக்கும் கனெக்‌ஷன்

கேன்ஸ்: கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய பங்கு அளிக்கப்பட்டது. 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏகப்பட்ட இந்திய பிரபலங்கள் பங்கேற்றனர். கமல்ஹாசன், பா. ரஞ்சித், தீபிகா படுகோன், தமன்னா, பூஜா ஹெக்டே, மாதவன், அதிதி ராவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விருது விழா மே 16ம் தேதியான இன்று தொடங்கி வரும் மே 27ம் … Read more

Rajinikanth: ரிடையர் ஆகும் 'மாமன்னன்' உதயநிதி ஸ்டாலினுக்காக ஒன்று சேரும் ரஜினி, கமல்?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Kamal Haasan, Rajinikanth: மாமன்னன் இசை வெளியீட்டு விழா மேடையில் ரஜினியையும், கமல் ஹாசனையும் சேர்ந்து பார்க்க முடியுமாம். ​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் மாமன்னன். அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நடிப்பு ராட்சசன் ஃபஹத் ஃபாசில், வைகை புயல் வடிவேலு என ஒரு நட்சத்திர பட்டாளமே … Read more