தெலுங்கில் அறிமுகமாகும் அபர்ணா தாஸ்

மலையாள நடிகையான அபர்ணா தாஸ், விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'டாடா' படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது 'சீக்ரெட் ஹோம்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். வளரும் இளம் நடிகர் பஞ்சா வைஷ்ணவ் தேஜின் 4வது படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீலீலாவும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் என் ரெட்டி இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் நடிக்கிறார். இப்படத்தை … Read more

Krithi Shetty : கஸ்டடி படத்தில் நடிக்க கீர்த்தி ஷெட்டி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: கஸ்டடி படத்தில் நடிக்க கீர்த்தி ஷெட்டி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான திரைப்படம் கஸ்டடி. இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜவும் இணைந்து இசையமைத்து இருந்தனர் இயக்குநர் வெங்கட்பிரபு : சென்னை 28 படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபு, சரோஜா, மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார். … Read more

Leo: லியோ படத்தில் லோகேஷ் வைத்த மிகப்பெரிய ட்விஸ்ட்..எதிர்பார்க்காத விஷயமா இருக்கே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் லோகேஷின் இயக்கம், அனிருத்தின் இசை என படத்திற்கு அனைத்துமே பலமாக இருக்கின்றது. இந்நிலையில் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த … Read more

புதிய பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காஜல் அகர்வால். 'பொம்மலாட்டம்' படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பழனி, மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும்புலி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆனார். கடைசியாக தமிழில் அவர் நடிப்பில் 'கோஷ்டி' படம் வெளியானது. தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் … Read more

Bombay Jayashri : சுயநினைவை இழந்து…கோமாநிலையில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்?

சென்னை : ஓட்டல் அறையில் தலையில் காயத்துடன் மீட்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 1982ஆம் ஆண்டு தன் முதல் மேடைக் கச்சேரி தொடங்கிய பாம்பே ஜெயஸ்ரீ, தற்போது வரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 58 வயதான பாம்பே ஜெய ஸ்ரீ, பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி விருது என ஏராளமான விருதுகனை பெற்றுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ : கடந்த மார்ச் மாதம் இசை நிகழ்ச்சியில் … Read more

Nayanthara: பிஞ்சுக் கைகளால் முதல் முறையாக தொட்ட மகன்கள்: கண்கலங்கிய நயன்தாரா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Nayanthara Babies: மகன்கள் பிறந்ததும் அவர்களை நயன்தாரா கையில் ஏந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். ​நயன்தாரா​காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயர் வைத்தனர். உயிர், உலக் வந்த பிறகு முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் நயன்தாரா. … Read more

Santhosh Narayanan: “ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி..”கானா முதல் காதல் இசை வரை அனைத்திலும் கலக்கும் ச.நா!

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  

டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா : மறைந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி

சமீபத்தில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூவருமே நகைச்சுவை கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் இரங்கல் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், நடப்பு தயாரிப்பாளர் … Read more

மனோபாலா இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து இருக்கலாம்…நினைவேந்தல் கலங்கிய நடிகர்கள்!

சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா, கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மறைவை ஒட்டி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கார்த்தி, பூச்சி முருகன், தேவயானி, மன்சூர் அலிகான், அனு மோகன் , டெல்லி கனேஷ், பொன்வண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர்கள் பலர் உருக்கமாக கண்கலங்கி பேசினர் நினைவேந்தல் : இந்த நிகழ்ச்சியில் பேசிய டெல்லி கணேஷ் இயக்குனர் டி.பி கஜேந்திரன் தனது நகைச்சுவையான படங்களை தயாரித்து பெயர் … Read more

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் போட்ட மாஸ்டர் பிளான்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் டாக்டர், டான் போன்ற வெற்றிகளின் மூலம் மீண்டும் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கின்றார் சிவகார்த்திகேயன். தற்போது மண்டேலா என்ற தேசிய விருதை பெற்ற படத்தை இயக்கிய அஸ்வினின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதைத்தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பூஜை சமீபத்தில் … Read more