ஏஆர் ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம்

“பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி, ஏலே” படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் அடுத்து இயக்கி வரும் படம் 'மின்மினி'. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் மகள் கதிஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். அது பற்றி படத்தின் இயக்குனர் ஹலிதா, “மின்மினி' படத்திற்காக கதிஜா ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. மிகப் பெரும் திறமைசாலி அவர். அவர் ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட. சிறந்த இசை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது,” என … Read more

Vijay Ajith: விஜய் மாதிரி அஜித்துக்கு அதில் இன்ட்ரஸ்ட் இல்லை… தளபதியின் ரகசியமே அதுதான்

சென்னை: விஜய் – அஜித் இருவருமே கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமான இருவரும் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்க அவர்களது உழைப்பும் ரசிகர்களுமே காரணம். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக விஜய்யின் வளர்ச்சி பல மடங்காக பெருகிவிட்டது. இதற்கான காரணம் குறித்தும் அஜித்தின் சினிமா கேரியர் பற்றியும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. விஜய் மாதிரி அஜித்துக்கு இன்ட்ரஸ்ட் இல்லை: விஜய், அஜித் இருவருமே 1990களின் காலக்கட்டத்தில் தங்களது சினிமா கேரியரை … Read more

Leo: லியோ திரைப்படத்தின் மூலம் புது விஷயத்தை கையிலெடுத்த லோகேஷ்..இதுவே முதல் முறையாம்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ​விறுவிறுப்பாக நகரும் படப்பிடிப்புலியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல்கட்ட படப்பிடிப்பு கடுமையான சூழலில் காஷ்மீரில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது என நம் அனைவர்க்கும் தெரியும்.அதனை படக்குழு வீடியோவின் மூலமே வெளியிட்டது. இதையடுத்து படக்குழு காஷ்மீரில் பட்ட கஷ்டத்தை பார்த்த விஜய் இனி வெளிப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம், செட் அமைத்தே படப்பிடிப்பை … Read more

ஹிட்லர் ஆக மாறும் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி சமீபத்தில் வெளிவந்த படம் பிச்சைக்காரன் 2. அவர் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் மாறியுள்ளதாக சொல்கிறார்கள். தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. படைவீரன் பட இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி இப்போது நடித்து வருகிறார். இப்படத்தை கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். எப்பொழுதும் விஜய் ஆண்டனி படங்களுக்கு சினிமா சென்டிமென்ட் … Read more

S.J.Suryah – அஜித் கொடுத்த கார், பைக்கை எஸ்.ஜே.சூர்யா என்ன செய்திருக்கிறார் பாருங்க

சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) அஜித் தனக்கு பரிசாக கொடுத்த கார் மற்றும் பைக் குறித்து இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா மனம் திறந்து பேசியிருக்கிறார். இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அஜித் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் வாலி படம் அவரது கரியரில் தி பெஸ்ட் படங்களில் ஒன்று. இப்போது வில்லத்தனத்தில் கலக்கிவரும் அஜித் வில்லனாக நடித்த முதல் படம் வாலி. இரட்டை வேட படங்களில் வித்தியாசமான படமும் … Read more

Kanguva: 'கங்குவா' படத்தின் மிரட்டலான அப்டேட்: சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!

சூர்யா நடிப்பில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இந்தப்படம் குறித்த டைட்டில் அறிவிப்போடு படங்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் தற்போது மும்முரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது. ஆனாலும் அவ்வப்போது இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற செய்து வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ‘கங்குவா’ சரித்திர பின்னணி கொண்ட கதையம்சத்துடன் உருவாகி வருகிறது. … Read more

ஹிந்தி பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அடுத்ததாக மோகன்லாலை வைத்து தான் இயக்க இருக்கும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எல் 2 : எம்புரான் படத்திற்கான முன்கட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதே சமயம் இந்த வருடம் திடீரென எதிர்பாராத விதமாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும், பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிக்கும் படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர மறுக்க முடியாமல் … Read more

தலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது.. எனக்குத் துரை எப்பவும் பிடித்த இயக்குநர். ஒரு ஃப்ரேம் கூட மிஸ் பண்ண முடியாத … Read more

Meena: இரண்டு நாளில் திருமணத்தை வைத்துக்கொண்டு மீனா செய்த காரியம்: பிரபலம் பகிர்ந்த தகவல்.!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக திகழ்ந்தவர் மீனா. இவரை பிடிக்காதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்தளவிற்கு தனது குழந்தை தனமான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் மீனா. இவர் சினிமாவில் நுழைந்து நாற்பது ஆண்டுகள் நிறைவு செய்ததை மீனா 40 என்ற நிகழ்ச்சி மூலம் கொண்டாடப்பட்டது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரையுலகை சார்ந்த … Read more

நடிகர் விஜய்யின் ‘தெறி’ பட பாடல் பிரபல ஆங்கில வெப் தொடரில் ஒளிபரப்பு..!

விஜய்யின் தெறி திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த தெறி பட பாடல், ஆங்கிலத்தில் பிரபல தொடர் ஒன்றில் ஒளிபரப்பாகியுள்ளது.