Meenakshi Ponnunga: ரங்கநாயகியின் அதிரடி முடிவு-அரிவாளுடன் பூஜா..மீனாட்சி பொண்ணுங்க எபிசாேட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

சிறுவன் சாமுவேல் விமர்சனம்: நாஞ்சில் நாட்டு வாழ்வியல் பேசும் சிறார் சினிமா; ஆனால் பாடம் யாருக்கு?

கேரள – தமிழக எல்லையில் உள்ள குமரி மாவட்ட கிராமத்தில் சாமுவேல் என்கிற சிறுவன் கிரிக்கெட் விளையாட்டினால் ஈர்க்கப்படுகிறான். அவன் தனது தந்தையிடம் பேட் வாங்கித் தரச்சொல்லிக் கேட்க, குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டித் தண்டனை கொடுத்துவிடுகிறார். இதற்குப் பின் 90களின் பிற்பகுதியில் பிரபலமாக இருந்த வியாபார விளம்பரம் ஒன்றைப் பற்றி அறிகிறான் சாமுவேல். அதன்படி, கிரிக்கெட் துருப்புச் சீட்டுகளைச் சேகரித்து கிரிக்கெட் மட்டையைப் பெறலாம் என்பதைத் தெரிந்து மகிழ்ச்சி அடைகிறான். அதைச் சேகரிக்கும் போது அவனுக்கும் … Read more

பர்ஹானா முஸ்லிம்களுக்கு எதிரான படமல்ல

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் பர்ஹானா. கடந்த 12ம் தேதி வெளிவந்தது. இந்த படத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் இழிபடுத்தப்பட்டிருப்பதாக பரவலாக தகவல்கள் வெளியானது. சில ஊர்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடந்ததால் படம் நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் விளக்கம் கொடுத்தும் அதனை ஏற்கவில்லை. படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல அப்படி யாராவது கருதினால் அவர்களுக்கு படத்தை போட்டுக்காட்ட தயார் என்று அறிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று முஸ்லிம் சமுதாய … Read more

14 ஆண்டுகளுக்கு பின் அம்மாவான விருமாண்டி பட நடிகை… நெகிழ்ச்சியான இன்ஸ்டா போஸ்ட்!

சென்னை : விருமாண்டி பட நடிகை திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு அம்மாவான மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். நடிகை அபிராமி 2001ம் ஆண்டு வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை அபிராமி : கணிசமான படங்களில் நடித்து வந்த அபிராமி 2004ம் ஆண்டு கமல் இயக்கத்தில் வெளியான விரும்மாண்டி படத்தில் நடித்திருந்தார். மரண தண்டனை தேவை இல்லை என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய … Read more

Vidaa Muyarchi, Leo: லியோ, விடாமுயற்சிக்கு இடையே இப்படியொரு ஒற்றுமையா!: தியேட்டர் அதிரப் போகுது

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Ajith: விடாமுயற்சி மற்றும் லியோ படங்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. ​லியோ​Thalapathy 68: தளபதி 68- கோபிசந்த் அவுட், வெங்கட் பிரபு இன்?: விஜய் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலை அறிந்த ரசிகர்களால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் லியோவில் ஒன்றல்ல … Read more

மாரி அப்டேட்: பேச்சியம்மன் கோவிலை திறந்து பூஜை செய்த மாரி…ஆபத்து காத்திருக்கிறதா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  

'டபுள்' ஆக மீண்டும் வரும் பூரி ஜெகன்னாத்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவரது இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'லைகர்'. அப்படம் படுதோல்வி அடைந்து விஜய் தேவரகொன்டாவிற்கு மிகப் பெரும் இறக்கத்தைக் கொடுத்தது. அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்று இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் இருந்தார். சில முன்னணி நடிகர்களிடம் அவர் கதை சொல்லியும் அவர்கள் தயங்கியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் … Read more

Prasanna on Meena – மீனாவுக்காக பிரசன்னா செய்த செயலை பாருங்க.. இது புதுசா இருக்கே

சென்னை: Prasanna On Meena (மீனா குறித்து பிரசன்னா) நடிகை மீனாவுக்காக தான் செய்த செயல் குறித்து பிரசன்னா மனம் திறந்து பேசியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதில் அவர் ஏற்றிருந்த சோலையம்மா கதாபாத்திரம் ரசிகர்களை கவர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார். ரஜினி, கமலுடன்: தமிழ் சினிமாவின் இரு … Read more

கோவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமீதா..!!

17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, 2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து தமிழில் 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து … Read more

Thalapathy 68: தளபதி 68- கோபிசந்த் அவுட், வெங்கட் பிரபு இன்?: விஜய் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ பட ஷூட்டிங்கே இன்னும் முடியவில்லை. ஆனால் அதற்குள் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 குறித்து பேசத் துவங்கிவிட்டார்கள். கத்திய ரசிகர்கள்; கெஞ்சிய கீர்த்தி ஷெட்டி! தளபதி 68 படத்தை அட்லி தான் இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று … Read more