Por Thozhil Box office: பாக்ஸ் ஆபிஸில் அசரடிக்கும் போர் தொழில்… முதல் வாரத்தில் செம்ம கலெக்ஷன்
சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. . முதல் நாளிலேயே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் வார இறுதிநாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால், போர் தொழில் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. போர் தொழில் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்:அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு … Read more