மக்கள் கலைஞனாகணும்: மதன்பாப் மகிழ்ச்சி
ஒரே சிரிப்பில் நம்மை சிரிக்க வைக்கும் மதன்பாப், ஒரு நடிகர் என்பது தெரியும். ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர், ஏற்றுமதியாளர், பேச்சாளர் என பல முகங்கள் அவருக்கு உண்டு. ஓரிரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு பல்வேறு சினிமாக்களில் தலைகாட்டி வரும் அவர் சமீபத்தில் மகிழ்வோர் மன்ற கூட்டத்தில் பங்கேற்க கோவில்பட்டி வந்திருந்தார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து..இன்றைய சினிமா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியாகி கொண்டிருந்த சினிமாக்கள் இன்று … Read more